குறைந்த விலையில் சிறந்த வாகனக் காப்புறுதி
 

குறைந்த வீதத்தில் வாகனக் காப்புறுதி செய்துள்ளோம் என்று திருப்தியடைந்துள்ளோம்,குறைந்த வீதம் என்பது குறைவான பணமா என்று பார்க்கப்படவில்லை. ஆனால் எங்கள் மூலம் குறைந்த வீதத்திலும் ,குறைந்த பணத்திலும், இலவசமான ஐரோப்பிய வாகனப் பழுது சேவையுடனும்,இன்னும் சிறப்பான வசதிகளுடனும், வாகனக் காப்புறுதிகளைச் செய்து கொண்டு பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எமது சேவை, எமது மக்களை இதய சுத்தியோடு நேசிக்கின்ற, இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எழுகின்ற எமது உறவுகளே! என்று நெக்குருகி நேசிக்கும் பாசத்தின் வெளிப்பாடாக, உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்,இலகு படுத்தும் சேவையாக விரிந்து பரந்து நிற்கிறதென்பதனை,எத்தனை பணிவோடு கூறிக்கொள்ள வேண்டுமோ, அப்படிக் கூறிக்கொள்கிறோம்.

PROFIT ZENTRUM
ARULRASA NAGESWARAN
SCHÖNMATTSTRASSE-8, 6034-INWIL

041 448 02 27,   079 774 21 29,   078 704 55 18

Email : arulnages@yahoo.com